Tuesday, November 20, 2012

தாய்மை


ஓருயிரில் இருந்த உலகம் மெல்ல விரிகிறது - சேயிற்கு 
விரிந்த உலகம் ஓருயிரில் மௌனமாய் அடங்குகிறது - தாயிற்கு !

No comments:

Post a Comment